News December 7, 2025

நாகை: அரசு ஊழியரிடம் தங்க செயின் பறிப்பு

image

திருக்குவளையை சேர்ந்த ராதா மின்வாரிய அலுவலகத்தில் கமர்சியல் ஆய்வாளரான இவர் பைக்கில் பின்னால் அமர்ந்து மேலப்பிடாகைலிருந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் ராதா அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி சென்றனர். இதையடுத்து ராதா அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீஸ் விசாரணையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஏங்கள்ஸ், பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

Similar News

News March 5, 2026

நாகை: 3 நாட்களுக்கு குடிநீர் ரத்து

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த 893 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அப்போது குடிநீர் குழாய்களில் அங்கங்கே உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எதிர்வரும் மார்ச் 5 ,6,7 ஆகிய 3 நாட்களுக்கு கீழ்வேளூர், கீழையூர் , தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

நாகை கோர்ட் அதிரடி உத்தரவு!

image

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கீழ்வேளூர் அருகே இறையான்குடியில் திமுக – அதிமுக கட்சிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சிபிஎம் கட்சியின் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நாகை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரபாரதி, கணேஷ் மீது பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!