News December 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Similar News
News March 28, 2026
வேலூரில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீர் சாவு!

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஷெரிப் மனைவி பாத்திமா(26). இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாத்திமா மயக்கமடைந்தார். உடனே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (மார்ச்.27) இரவு 10 முதல் நாளை (மார்ச்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!