News December 6, 2025

திருவாரூர்: தவெக சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

image

திருவாரூர் மேற்கு மாவட்ட தவெக சார்பில், அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று மன்னார்குடியில் அனுசரிக்கப்பட்டது. மன்னார்குடி பெருந்து நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில், தவெக தொண்டர்கள் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Similar News

News March 9, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.8) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திருவாரூர் வழியாக புதிய பயணிகள் ரயில் சேவை

image

காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் சேவை வரும் 11-ம் தேதி முதல் துவங்க உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. காரைக்குடியில் காலை 6:15க்கு புறப்பட்டு முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம் வழியாக மயிலாடுதுறையை 10:40க்கு சென்றடையும், மறுமார்க்கத்தில் மாலை 5:10க்கு புறப்பட்டு காரைக்குடியை 9:15க்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!