News December 6, 2025

பாடங்களுடன் கலையையும் கற்பிக்க வேண்டும்: அன்புமணி

image

<>+2 மாணவர் கொலையை சுட்டிகாட்டி<<>>, மாணவர் சமுதாயம் எங்கே போகிறது என்ற கேள்வியை அன்புமணி முன் வைத்துள்ளார். ஆசிரியர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருப்பதும் இதுபோன்ற நிகழ்வுக்கு காரணம் எனவும், இது மாணவர்கள் நலனுக்கும் உதவி செய்யாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கவனச் சிதறல்களைத் தடுக்க பாடங்களுடன் பிற கலைகளும் கற்பிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News March 11, 2026

1960-ல் ஒரு LPG சிலிண்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

image

கடந்த 60 ஆண்டுகளில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. 1960-ல் ₹10 வரை மட்டுமே இருந்த விலை, 2026-ல் ₹928-ஐ எட்டியுள்ளது. 1990-ல் ₹120 ஆகவும், 2010-ல் ₹400 ஆகவும் இருந்த விலை, இன்று சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. சர்வதேச எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள், மாறிவரும் மானியக் கொள்கைகள் மற்றும் பணவீக்கம் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

News March 11, 2026

நாட்டை மட்டுமில்லை.. வீட்டையும் பாத்துக்கணும்: CM

image

TN-ல் இருந்து குடிமைப் பணிகள் (UPSC) தேர்வில் வென்ற 60 பேரை ’ரியல் ஹீரோஸ்’ என CM ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதற்கான பாராட்டு விழாவில் பேசிய அவர், அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை மட்டுமல்ல, வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், UPSC பயிற்சி பெற முன்பு டெல்லி செல்லும் நிலை இருந்ததாகவும், ஆனால், ‘நான் முதல்வன்’ திட்டத்தால் அந்நிலை மாறியிருப்பதாகவும் பேசியுள்ளார்.

News March 11, 2026

திருமணத்தை மீறிய உறவு.. சிக்கிய இன்னொரு நடிகர்

image

கேரள அமைச்சரும், நடிகருமான KP கணேஷ்குமார், திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அவரின் மனைவி புகார் கூறியுள்ளார். இதுகுறித்து KP கணேஷ்குமார், தேர்​தல் நெருங்குவதால் இது​போன்ற பல விஷயங்கள் வரும்; இதற்கு முன்பும் தனது வீட்​டில் இருந்து பிரச்னை வந்​துள்​ளதாக விளக்கமளித்துள்ளார். மேலும், காதல் ஒன்​றும் குற்​றம் கிடை​யாது; தனக்கு ஒன்றல்ல, 5,000 காதல் உறவுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!