News December 6, 2025

தூத்துக்குடி: டிப்ளமோ தகுதி, ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை!

image

தூத்துக்குடி மக்களே, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள 64 Junior Manager பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 40 வயகுட்பட்ட டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி, B.E/B.Tech படித்தவர்கள் டிச 17க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்யுங்க

Similar News

News March 13, 2026

தூத்துக்குடி: நீதி கிடைப்பதை அதிமுக உறுதி செய்யும் – EPS

image

விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியை கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம். தூத்துக்குடி நிர்பயாவிற்கு உரிய நீதி கிடைப்பதை அதிமுக உறுதி செய்யும் என எடப்பாடி பழனிச்சாமி தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார்.

News March 13, 2026

விளாத்திகுளம்: காவல்துறை மெத்தனமாக செயல்பட கூடாது

image

விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த +2 மாணவி கொடூரமாக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணையை CBIக்கு மாற்ற கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை மெத்தனமாக செயல்பட கூடாது. அறிவியல் பூர்வமான ஆவணங்களை சேகரித்து விரைந்து நடவடிக்க எடுக்க வேண்டும். காவல்துறைக்கு அழுத்தம் தெரிவிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

News March 13, 2026

தூத்துக்குடி: டிகிரி போதும்; ரூ.65,000 சம்பளத்தில் BANK வேலை.!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.65,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!