News December 6, 2025
திருவண்ணாமலையில் கடன் தொல்லை நீக்கும் அதிசய கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குனத்தில் உள்ளது யோக ராம பெருமாள் கோவில். 108 அபிமான தலங்களில் ஒன்றான இங்கு, லட்சுமி தாயாரின் அருளால் செல்வம், நலன் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கிறது. ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள இந்த தமிழகத்தின் மிகப் பெரிய ராமர் கோயிலில் மந்தார வேண்டினால், வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடன் நீங்கி செல்வம் சேரும் இந்த கோயிலை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க.
Similar News
News March 10, 2026
தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 10, 2026
தி.மலை: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

தி.மலை மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <
News March 10, 2026
தி.மலையில் தவெக பொதுக்கூட்டம்!

வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழக நெசவாளர் அணி சார்பில் கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 9) நடைபெற்றது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளரும், அமராவதி சில்க்ஸ் உரிமையாளருமான சி.மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலா ளர் கார்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் உதயகுமார் கட்சி கொடி யேற்றி வைத்து பேசினார்.


