News December 6, 2025

திமுக – பாஜக இடையே மறைமுக உறவு: ஜெயக்குமார்

image

அதிமுக யாருடைய காலிலும் விழவில்லை, திமுக தான் டெல்லிக்கு சென்று பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறது என ஜெயக்குமார் பேசியுள்ளார். திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே ஒரு மறைமுக உறவு இருப்பதாக கூறிய அவர், தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்கான முழு ஆதரவை திமுக நிச்சயம் வழங்கும் என தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டு அதிமுக மூத்த தலைவர் இப்படி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 23, 2026

BREAKING: முன்னாள் அமைச்சர் விஜய் கட்சியில் இணைந்தார்

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், ஊசுடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் பாஜகவில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று தவெகவில் இணைந்த அவருக்கு திருபுவனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த முதல் நாளிலேயே தேர்தலில் போட்டியிடுவதற்கு விஜய் சீட் வழங்கியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 22, 2026

விஜய் ஒரு தலைவனே கிடையாது: சரத்குமார்

image

தவெக பற்றி மதிப்பிட ஒன்றுமே கிடையாது என சரத்குமார் விமர்சித்துள்ளார். விஜய் ஒரு தலைவனே கிடையாது என்று கூறிய அவர், கரூரில் உயிரிழந்த 41 பேரை சென்னைக்கு அழைத்து துக்கம் விசாரித்தபோதே இது தெரிந்துவிட்டது எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், 1996-ல் எப்படி பிரசாரம் செய்தேனோ, அதேபோல இந்த முறையும் அனைத்தையும், அனைவரையும் விலாவரியாக விமர்சித்து பிரசாரம் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!