News December 6, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்துப் பணி விவரம்

image

ராணிப்பேட்டையில் இன்று (05.12.2025) இரவுப் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நிலைகளில் இந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 6, 2025

வாலாஜாவில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

image

வாலாஜா நகராட்சியில் தூய்மை பணியாளர் ஏரம்மாள் இவருக்கு சம்பளம் ரூ.2% லட்சம் நிலுவையில் இருந்தது. இவருடன் பணியாற்றி வரும் 7 பேருக்கு நிலுவை பணம் வழங்கப்பட்டது.அப்போது நகராட்சி அலுவலகத்தில் கணக்காளரான தேவராஜ் (55) நிலுவை பணத்தை வழங்க ஏரம்மாளிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் தேவராஜ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 6, 2025

ராணிப்பேட்டை:ஏரிக்கால்வாயில் தவறி விழுந்த மாடு பலி!

image

ராணிப்பேட்டை: மேல்நாயகன்பாளையம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான காளை மாடு இன்று(டிச.5) அங்குள்ள ஏரி கால்வாயில் விழுந்து இறந்தது. வருவாய்த்துறை மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் கால்நடை மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

News December 6, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்துப் பணி விவரம்

image

ராணிப்பேட்டையில் இன்று (05.12.2025) இரவுப் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நிலைகளில் இந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!