News December 5, 2025
தேனியில் 1 ரூபாய்க்கு சிம் கார்டு; மிஸ் பண்ணிடாதீங்க.!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள BSNL அலுவலகத்தில் சிறப்பு சலுகையாக 1 ரூபாய்க்கு தினமும் அளவில்லா கால் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா மற்றும் 100 SMS, 30 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என BSNL நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை வரும் 31.12.2025 வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவித்துள்ளது. SHARE IT.!
Similar News
News March 11, 2026
தேனி: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

தேனி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
தேனி: Spam Calls தொல்லையா? இனி END CARD!

தேனி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.
News March 11, 2026
தேனி: மழையால் மின்தடையா.? whatsapp-ல் உதவி!

தேனி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.


