News December 5, 2025

திருவள்ளூர்: மின்சாரம் பாய்ந்து லாரி எரிந்து இளைஞர் பலி!

image

அம்பத்தூர் பட்டரைவாக்கத்தில் இன்று காலை (டிச-5) சரக்கு பொருட்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி அப்பகுதியில் உள்ள மின் கம்பி மீது உரசியதில் லாரி தீப்பிடித்து எரிந்தது. மின் உரசியது தெரியாமல் சாலையில் சென்ற நபர் லாரியை தொட்டதும் அவருக்கும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். தகவல் அறிந்து தீயணைப்புத்துறை தீயை அனைத்தனர் மற்றும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

திருவள்ளூர்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News December 6, 2025

திருவள்ளூர் பள்ளி மாணவர்கள் முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இன்று முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது கடந்த 2 ஆம் தேதி மழைக்காக விடுமுறை விடப்பட்டதன் ஈடு செய் பணி நாளாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News December 6, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட‌ காவல் துறை சார்பில் இன்று(டிச.5) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

error: Content is protected !!