News April 27, 2024
தென்காசி அணைகளின் இன்றைய நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து இறங்கி வருகிறது. கடனா அணை நீர் இருப்பு இன்று (ஏப்ரல் 27) 28 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர் இருப்பு 42 அடியாக சரிந்துள்ளது. கருப்பாநதி நீர் இருப்பு 40 அடியாக உள்ளது. குண்டாறு அணை 15 அடியாக குறைந்துள்ளது. அடவிநயினார் அணை நீர் இருப்பு 62 அடியாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் எங்கும் மழை இல்லை.
Similar News
News August 23, 2025
தென்காசி மாவட்ட காவல்துறையின் அறிவிப்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதள பக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி பகிரப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் இரண்டு நபர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற வாசகத்துடன் கூடிய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பயணம் மேற்கொள்ளும் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்லவும்.
News August 22, 2025
தென்காசி : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

தென்காசி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News August 22, 2025
தென்காசி: விலை மோசடியா புகார் எண் இதோ…!

தென்காசியில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேர கடைகள் உணவகங்கள் மற்றும் கடைகளில் உணவு பொருட்கள் விலை அதிகாமகவும் மற்றும் உணவு தரமானதாக இல்லாமலும் இருந்தா MRP VIOLATION ACT படி நீங்க நம்ம தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியிடம் 04633-212114 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் (அ) இங்கு <