News December 5, 2025
நெல்லை: 10th தகுதி., மத்திய அரசில் 25487 காலியிடங்கள்! APPLY

நெல்லை மக்களே, மத்திய அரசின் 25487 Constable (GD) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் <
Similar News
News December 6, 2025
நெல்லை போலீசின் பாராட்டை பெற்ற டீக்கடைகாரர்

சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்தி வரும் கிருஷ்ணன் (57) என்பவர் 30.11.2025 அன்று தனது கடையின் முன்பு, ஒரு பேக்கில் ரூ. 2,50,000/- பணம் கேட்பாரற்று நிலையில் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக அந்த பேக்கை எடுத்து, உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வந்து நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார். இன்று எஸ்பி சிலம்பரசன் நேரில் பாராட்டினார்.
News December 6, 2025
மாவட்ட அளவில் கலைப்போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பாக மறைந்து கிடக்கும் கலைத்திறனை மாணவர்களிடமிருந்து வெளிக்கொண்டுவரும் வகையில் வருகின்ற 29ஆம் தேதி குரல் இசை பரதநாட்டியம் ஓவியம் கிராமிய நடனங்கள் உள்ளிட்ட வச்சிருக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா பள்ளியில் வைத்து நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.