News December 3, 2025
மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்!

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று(டிச.03) உலக மாற்றுத் திறனாளி தினத்தை முன்னிட்டு Alimco திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தலைமையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
Similar News
News December 5, 2025
திருப்பத்தூர்:இரவு ரோந்து பணி விபரம்

இன்று (டிச.04) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது ரோந்து பணி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது பொது மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக கீழே உள்ள எண்ணிற்கு அழைக்கலாம்.