News December 3, 2025

கள்ளக்குறிச்சி: மயங்கி விழுந்த விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்!

image

கள்ளக்குறிச்சி: சாத்தபுத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் கிணற்றிற்கு சென்று சக்திவேல் பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நேற்று (டிச.2) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

BREAKING: கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

‘டிட்வா’ புயல் எதிரொலியாக இன்று (டிச.3) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. உங்க எரியா மழை நிலவரம் குறித்து கமெண்ட் பண்ணுங்க!

error: Content is protected !!