News December 3, 2025

பார்த்தாலே பரவசமூட்டும் மிருணாள் தாகூர்!

image

ஒரு தமிழ் படத்தில் கூட நடித்ததில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மிருணாள் தாகூர். தனது அழகை வர்ணிப்பதற்கு கூட நேரம் கொடுக்காமல், SM-ல் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு பரவசமூட்டுகிறார். இந்நிலையில், பச்சை நிற உடை அணிந்து நடத்திய போட்டோஷூட்டை அவர் பகிர, பச்சை நிறமே பாடலை ரசிகர்கள் ரிபீட் மோடில் பாடுகின்றனர். பரவசமூட்டும் படங்களை Swipe செய்து பார்க்கவும்.

Similar News

News December 3, 2025

தி.மலை: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

தி.மலை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE.<<>>

இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 3, 2025

BREAKING: இந்தியா பேட்டிங்

image

ராய்ப்பூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது ODI-யில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா பிளேயிங் XI: ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி, KL ராகுல், ருதுராஜ், ஜடேஜா, சுந்தர், குல்தீப், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா. முதல் போட்டியை போலவே 2-வது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

News December 3, 2025

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ₹67,004 கோடி!

image

கடந்த 10 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்குகளில் சுமார் ₹67,004 கோடி கேட்பாரற்ற முறையில் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக SBI வங்கியில் மட்டும் ₹19,330 கோடி உள்ளதாம். மேலும், ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ₹10,297 கோடி உரிமையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாம்.

error: Content is protected !!