News December 2, 2025

நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு!

image

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்பட்டோருக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கான முன்மொழிவை மாவட்ட ஆட்சியரிடம் 2026 ஜன. 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 3, 2025

நாமக்கல்: Hi சொன்ன போதும்! இனி ஈசி

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 3, 2025

108 ஆம்புலன்ஸ் குறித்து பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் உதவி எண் மாற்றம் என பல எண்களை வாட்ஸ் அப்,FB, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை 108 ஆம்புலன்சில் எவ்வித மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.இது திட்டமிடப்பட்டு பரப்பப்படும் தவறான தகவல் ஆகும். பொதுமக்கள் இதை நம்பவேண்டாம் என நாமக்கல் 108 ஆம்புலன்ஸ் மேலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News December 3, 2025

நாமக்கல்: Railway-ல் 3,058 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

நாமக்கல் மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE<<>>.
இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!