News April 27, 2024

செந்துறையில் தீமிதி திருவிழா

image

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் குழுமூர் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று (26.04.2024) தீமிதி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவானது 18 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதளுடன் தொடங்கிய திருவிழா ஒவ்வொரு நாளும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 12, 2026

அரியலூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

image

அரியலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News March 12, 2026

அரியலூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

அரியலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News March 12, 2026

அரியலூர்: ரூ.65,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

DBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!