News December 2, 2025
பல்லடம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

பொங்கலூர் அருகே உள்ள கண்டியன்கோவில் உப்புக் கரைப்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மனைவி மயிலாத்தாள்(65). கடந்த சில மாதங்களாக இவர், உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட் டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மயிலாத்தாள் உயிரிழந்தார்.
Similar News
News December 3, 2025
திருப்பூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 5ம் தேதி, நடைபெறவுள்ளது. இதில் 8,10,12 , ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் முகாமில் பங்கேற்க விரும்புவோர் <

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.04) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை, சேவூர், குளத்துப்பாளையம், தண்டுக்காரன்பாளையம், வளையபாளையம், அசநல்லிபாளையம், பாப்பாங்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவில், வினோபாநகர், விராலிக்காடு, ராயர்பாளையம், வெள்ளாண்டிபாளையம், சாவக்காட்டுப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.