News December 1, 2025

திருப்பத்தூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000 வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க.. புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News December 1, 2025

திருப்பத்தூர்:மக்கள் குறை தீர்வு கூட்டம்!

image

(டிச.1) திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்திரவல்லி மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்கள் நேரடியாக பெற்றனர். பெறப்பட்ட மனுக்கள் குறித்து உடனடி தீர்வுகள் காணப்படுவதற்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

News December 1, 2025

பொங்கல் போனஸ் வழங்கு வேண்டும் மனு!

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச-01) ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பால் உற்பத்தியாளர்களுக்கு காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பொங்கல் போனஸ் கொடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை விவசாயிகள் கொடுத்தனர். மேலும் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்.

News December 1, 2025

திருப்பத்தூர்:VOTER ID நம்பர் இல்லையா? – ஈஸியான வழி!

image

திருப்பத்தூர் மக்களே உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <>க்ளிக்<<>> செய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேடுங்கள் என்பதை தேர்ந்தெடுத்து பெயர், எந்த சட்டமன்ற தொகுதியில் கடைசியாக வாக்களத்தீர்கள் போன்ற விவரங்களை சரியாக பூர்த்தி செய்தால் உங்க VOTER ID கிடைச்சுடும். அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!