News December 1, 2025

விழுப்புரம்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

image

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து உடனே APPLY பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 3, 2025

விழுப்புரம்: மின் ஊழியர் வாகனம் மோதி பரிதாப பலி!

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த எறும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்(50). இவர் சத்தியமங்கலம் மின்சார அலுவலகத்தில் மின்சார பணியாளராக பணிபுரிந்து வருகிறார். பணிக்காக புதுச்சேரி திருவண்ணாமலை சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். நல்லான் பிள்ளை பெற்றால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம்: வளர்ப்பு நாயால் முதியவருக்கு கொலை மிரட்டல்!

image

விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணா தேவநாதன். இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி இவரது நாய் பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் பற்குணன், கிருஷ்ண தேவநாதனை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!