News December 1, 2025

கோவை காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

image

கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு எச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, பொது வைஃபை இணைப்புகள் மூலம் வங்கிப்பணிகள் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிரவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது. “இணைவதற்கு முன் யோசிக்கவும்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு படமும் பகிரப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

கோவை: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். டிச.01 இன்றே கடைசி நாள் ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News December 1, 2025

கோவை: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!

image

கோவை மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க், எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி டிச.04 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News December 1, 2025

கோவை: செருப்படி ஓடை பற்றி தெரியுமா?

image

கோவை மேற்கு தொடர்ச்சிமலையில் உருவாகி ராமநாதபுரம் வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கும் சங்கனூர் ஓடையே, முன்பு ஒரு காலத்தில் செருப்படி ஓடை என அழைக்கப்பட்டது. முன்பு இந்த ஓடையில் கொள்ளையர்கள் இருந்தார்களாம். அவர்கள் இந்த ஓடை வழியாக செல்லும் வண்டிகள், மணலில் சிக்கிக்கொள்ளும்போது, செருப்பால் மக்களை தாக்கி, அவர்களிடம் உள்ள நகை, பணத்தை பரித்து செல்வார்களாம். இதனால் இந்த ஓடைக்கு செருப்படி ஓடை என பெயர் வந்தது.

error: Content is protected !!