News November 30, 2025
சிவகங்கை: ரூ.15 லட்சம் வரை கடனுதவி..!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதனை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அறிய பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அழைக்கலாம். SHARE IT
Similar News
News December 1, 2025
சிவகங்கை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
News December 1, 2025
காரைக்குடி விபத்து: மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு

காரைக்குடியிலில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் மற்றொரு அரசு பேருந்தும் நேற்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 நபர்கள் இறந்துள்ளதாகவும் 30மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசின் சார்பில் 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.
News December 1, 2025
சிவகங்கை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


