News November 30, 2025
கரூர்: உங்க PHONE-ல இந்த நம்பர்களை SAVE பண்ணுங்க

கரூர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1) தீயணைப்புத் துறை – 101. 2) ஆம்புலன்ஸ் உதவிஎண் – 102 &1083) போக்குவரத்துகாவலர் -103. 4) பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091, 5) ரயில்வே விபத்து அவசர சேவை – 1072. 6) சாலை விபத்து அவசர சேவை – 1073. 7) பேரிடர் கால உதவி – 1077. 8) குழந்தைகள் பாதுகாப்பு – 1098. 9) சைபர்குற்றங்கள் தடுப்பு – 1930. 10) மின்சாரத்துறை – 1912. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 1, 2025
கரூர்: உங்கள் போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

சாலை விபத்து குறித்த அவசர உதவிக்கு: 1073
பேரிடர் மேலாண்மை உதவி: 1078
பெண்களுக்கான உதவி எண்: 1091
பெண்களுக்கான உதவி எண் (வீட்டில் நடக்கும் கொடுமைகள் குறித்து தெரிவிக்க) : 181
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து புகார் அளிக்க: 1098
சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்: 1363
காணாமல்போன குழந்தைகள் மற்றும் பெண்கள் புகாரளிக்க: 1094
News December 1, 2025
குளித்தலை அருகே நடந்த சம்பவம்!

குளித்தலை அருகே நெய்தலூர் காலனி கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் லாட்டரி சீட்டு விற்ற முதலைப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் (31), பெரியபனையூரை சேர்ந்த ஏழுமலை (57) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்
News December 1, 2025
கரூர்: TNPSC இலவச பயிற்சி வகுப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

கரூர் வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (01.12.2025) தொடங்கின. டிசம்பர் 2025 முதல் மே 2026 வரை நடைபெறும் ஆறு மாத பயிற்சி, TNPSC Group I, II, IIA, IV தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கலந்து கொள்ள முன்பதிவு forms.gle/p4rp29kbe8PXqvet9 மூலம் செய்யலாம். மேலும் இந்த எண்ணை 63830-50010 தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.


