News November 30, 2025
KAS-ன் கோட்டைக்கு செல்லும் EPS & உதயநிதி

செங்கோட்டையன்(KAS) போர்க்கொடி தூக்கியதிலிருந்தே ஈரோடு ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. இந்நிலையில், இன்று ’மக்களை காப்போம் TN-ஐ மீட்போம்’ பரப்புரை பயணத்தை KAS-ன் கோபி தொகுதியிலிருந்து EPS மீண்டும் தொடங்குகிறார். அதேபோல, புதிய திராவிட கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக மொடக்குறிச்சிக்கு செல்கிறார் உதயநிதி. இப்படி அரசியல் புள்ளிகள் ஒரே இடத்தில் குவியவுள்ளதால் ஈரோடு அரசியல் களம் அனல் பறக்கிறது.
Similar News
News December 1, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக சென்னையில் நாளை(டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவள்ளூர், செங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை நீடிப்பதால் அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. உடனடி தகவலுக்கு WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
News December 1, 2025
வெதுவெதுப்பான நீர் குடிப்பதன் நன்மைகள்

மழை மற்றும் குளிர் காலங்களில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். இது தினசரி ஆரோக்கிய பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News December 1, 2025
RO-KO ஜோடியை நினைத்து கவலை வேண்டாம்: பதான்

RO-KO ஜோடியின் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் கவலைப்படுவதை நிறுத்த வேண்டும் என இர்ஃபான் பதான் அறிவுறுத்தியுள்ளார். இந்த 2 லெஜெண்ட்களும் தங்களது கடைசி கட்ட கிரிக்கெட் கரியரை சுதந்திரமாக விளையாடட்டும், ரசிகர்களாகிய நாம் அதை ரசிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ODI WC-க்கு இருவரும் தகுதி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.


