News November 30, 2025

திண்டுக்கல்: கேஸ் சிலிண்டருக்கு அதிக பணமா? CALL

image

திண்டுக்கல் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க

Similar News

News December 3, 2025

திண்டுக்கல் மக்களே உஷார்: பல லட்சம் மோசடி!

image

வத்தலக்குண்டு வீருவீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 52. இவர் தன் மகன்கள் உட்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தரும்படி ரூ.36.10 லட்சம் பணத்தை கரூர் குமார், நிலக்கோட்டை மாரிமுத்துவிடம் கொடுத்தார். பணத்தை பெற்ற அவர்கள் தலை மறைவாகினர். இதுகுறித்து மாரிமுத்து, குமார், உட்பட 4 பேர் மற்றும் இதில் தொடர்புடைய கரூரைச் சேர்ந்த கவுரிசங்கரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

News December 3, 2025

திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனை

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

error: Content is protected !!