News November 30, 2025

மதுரை: ரூ.21,700 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை

image

மதுரை மக்களே ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Clerk பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு விண்ணப்ப கடைசி தேதி நவ. 27 அன்று முடிவடைய இருந்த நிலையில், தற்போது டிச 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 30 வயதுகுட்பட்ட 12th தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் 21,700 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த வாய்ப்பை SHARE செய்யுங்க.

Similar News

News December 3, 2025

மதுரை: இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

மதுரை மாவட்ட தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறை சார்பில், மல்லிகை & முருங்கை ஏற்றுமதி தர நிலைகள் குறித்த இலவச பயிற்சி வழங்கபடுகிறது. விவசாயிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு டிச.8 முதல் டிச.24 வரை 15 நாட்கள் திருப்பரங்குன்றம் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் நடைபெறுகிறது. 18 வயது நிரம்பிய 8ம் வகுப்பு தேர்ச்சி பெறறோர் இதில் சேரலாம். கலந்துக்கொள்ள விரும்புவோர் தோட்டக்கலை அலுவலரை அணுகவும். SHARE

News December 2, 2025

மதுரை: SIR 2025 – உங்க பெயர் இருக்கா CHECK பண்ணுங்க!

image

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <>க்ளிக் <<>>செய்து அக்கவுண்ட் உருவாக்குங்க.
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்க. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!