News November 30, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.29) இரவு முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வசதியாக, உதகை நகரம் ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன.

Similar News

News December 3, 2025

நீலகிரி மக்களே உஷார்: வெளுக்கப்போகும் மழை!

image

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.03), நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. SHARE பண்ணுங்க!

News December 3, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்டத்தில் 18-55 வயது வரை உள்ள பெண்கள் ரூ.10 இலட்சம் வரை கடன் பெற்று தொழில்களை 25% மானியத்துடன் தொடங்கலாம். இந்த திட்டத்தின் கடன் தொகையை தேசிய வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தொழில் தொடங்க www.msmeonline.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னிரு தெரிவித்தார்

News December 3, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.2) இரவு முதல் இன்று (டிச.3) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!