News November 30, 2025
பெரம்பலூர் இன்றைய ரோந்து காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (29.11.2025) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பாட்டிற்காக 48 டன் விதை நெல் இருப்பு உள்ளது. மேலும் விதை கொள்முதலை பொறுத்தவரை நெல்லில் 48.250 மெட்ரிக் டன்கள் இருப்பில் உள்ளது. சிறுதானியங்களில் 2.719 மெட்ரிக் டன்களும், பயறு வகைகளில் 8.469 மெட்ரிக் டன்களும், எண்ணெய் வித்து பயிர்களில் 6.468 மெட்ரிக் டன்களும் இருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!