News November 29, 2025
திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் SIR பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை (டிச-4)-க்குள் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் விரைந்து வழங்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். டிச.4க்குள் படிவங்களை வழங்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது.
Similar News
News December 1, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்களின் எண்கள்!

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (30.11.2025) இரவு இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News November 30, 2025
திருவள்ளூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (01.12.2025) கனமழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாவதால் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குடியிருப்போர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் ஆற்றங்கரைகளில் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.