News November 29, 2025
16 மருத்துவ முகாம்கள் 24,216 பயனாளிகள் ஆட்சியர் தகவல்!

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில்: இதுவரை சேலம் மாவட்டத்தில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் 16 நடத்தப்பட்டுள்ளதாகவும், முகாமில் 10,372 ஆண்களும் 13,847 பெண்களும் பயனடைந்ததாக தெரிவித்துள்ளார். 19,208 நபர்களுக்கு ரத்த பரிசோதனை, 16,706 இசிஜி, 2,408 அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், 2,606 எக்கோ பரிசோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 1, 2025
சேலம்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News December 1, 2025
சேலம்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)


