News November 29, 2025

கிருஷ்ணகிரி: இனி ஆதார் திருத்தங்கள் EASY!

image

கிருஷ்ணகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் செய்து<<>> மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News December 1, 2025

கிருஷ்ணகிரி:கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

News December 1, 2025

கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 1, 2025

கிருஷ்ணகிரி: மூதாட்டியை தாக்கி 4 கிராம் தங்க கம்மல் கொள்ளை!

image

பெரிய தளிப்பட்டியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி முத்தம்மாள் (55). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத நபர் முத்தம்மாளை தாக்கி காதில் இருந்தருந்த 4 கிராம் கம்மலை பறித்துக்கொண்டு தளிப்பட்டி ஏரியில் குதித்தார். நாகரம்பட்டி போலீசார் ஏரியில் இருந்த அவரை பிடித்து கைது விசாரணையில். அவர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த அன்பரசு என்பது தெரியவந்தது.

error: Content is protected !!