News November 29, 2025

திண்டுக்கல்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன் வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பயிற்சியுடன் கூடிய வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். தகுதி: 18 முதல் 55 வயதுடைய பெண்கள் மட்டுமே. உதவி: ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன். சலுகை: 25 சதவீதம் மானியம்(அதிகமாக ரூ.2 லட்சம் வரை). விண்ணப்பிக்க: https://www.msmeonline.tn.gov.in/twees/ இணையதளத்தில் பார்க்கவும். (<<18419312>>தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு <<>>SHARE பண்ணுங்க)

Similar News

News December 5, 2025

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே சடலம்!

image

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். முன்பு கடந்த 2ம் தேதி ஒருவர் மரணம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த வடக்கு போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி உதயகுமார்(48) என்பதும், சில மாதங்களுக்கு முன்பு வீடு விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 5, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (டிச 4) இரவு 10 மணி முதல் நாளை (டிச. 5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!