News November 29, 2025
குமரி: இலவச மருத்துவ முகாம் தேதிகள்.. கலெக்டர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கோதநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ம் தேதியும், இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிச.9-ம் தேதியும், முடவன் பொத்தையில் டிச. 12-ம் தேதியும், ஆறு தேசத்தில் டிச. 17-ம் தேதி, முட்டத்தில் டிச. 18-ம் தேதியும், குலசேகரத்தில் டிச. 26-ம் தேதியும் இலவச கண் லென்ஸ் பொருத்தும் முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்தார். SHARE
Similar News
News December 3, 2025
குமரியில் நாளை பல்வேறு பகுதிகளில் கரண்ட் கட்

வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்
காரணமாக நாளை (டிச.04) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம் , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
குமரி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

குமரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <