News April 26, 2024

வேலூர்: சைக்கிள் மீது பைக் மோதி ஒருவர் பலி

image

அணைக்கட்டை சேர்ந்தவர் சந்திரன் (55). இவர் நேற்றிரவு (ஏப்ரல் 25) வல்லண்டராமம் கிராமத்தில் இருந்து அணைக்கட்டு நோக்கி சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த பைக் இவரது சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரனை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 20, 2026

வேலூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

வேலூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

error: Content is protected !!