News November 28, 2025
நீலகிரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News December 1, 2025
குன்னூர்: பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு

குன்னூர் அரசு மருத்துவமனையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி அன்று பிறந்த பெண் குழந்தைக்கு, இன்று (நவம்பர் 30) மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தங்க மோதிரம் அணிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். முன்னாள் சிறுபான்மை துணை அமைப்பாளர் பாருக், மாவட்ட அவை தலைவர் போஜன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.