News November 28, 2025
சிவகங்கை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?…

சிவகங்கை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
Similar News
News November 28, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.