News April 26, 2024

தெப்பத் திருவிழா – ஆய்வு செய்த எஸ். பி

image

மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியை நேற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, மக்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது மன்னார்குடி டி எஸ் பி உடனிருந்தார்.

Similar News

News March 13, 2026

திருவாரூர்: ரூ.3 கோடி வரி செலுத்த உத்தரவு..

image

மன்னார்குடி நகராட்சி நிர்வாகத்தால் தீவிர வரி வசூல் பணி நடந்து வரும் நிலையில் நீண்ட காலமாக வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடி நகராட்சிக்கு பொதுமக்கள், வணிகர்கள் செலுத்த வேண்டிய வரிபாக்கி தொகையான ரூ.3 கோடியே 23 லட்சத்தை உடனடியாக செலுத்த வேண்டுமென மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேந்திர ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 12, 2026

திருவாரூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

image

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News March 12, 2026

திருவாரூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

திருவாரூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!