News November 28, 2025

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து விபரம்!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று (நவ-27) இரவு – இன்று (நவ.28) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

Similar News

News November 28, 2025

தர்மபுரி: SIR லிஸ்ட் ரெடி – உடனே CHECK பண்ணுங்க!

image

தர்மபுரியில் SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு. 1. <>இங்கு க்ளிக்<<>> செய்து அக்கவுண்ட் உருவாக்குங்க. 2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க. ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News November 28, 2025

டிட்வா புயல்: தர்மபுரிக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

image

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) தர்மபுரிக்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் திருப்பத்தூரில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

தர்மபுரி: கதவை உடைத்து திருட முயன்ற திருடன் கைது…!

image

தர்மபுரி வன்னியகுளத்தைச் சேர்ந்த தனசேகரனின் வீட்டில் கதவு உடைக்கப்பட்டும், பொருட்கள் எதுவும் திருடப் படாத சம்பவம் தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தேவரெட்டியூர் விஜய் (29) கைது செய்யப்பட்டார். அவர் மீது 2023 கோவை நகைக்கடை 6 கிலோ தங்க மாயம் வழக்கும், தர்மபுரியில் 50 பவுன் திருட்டு வழக்கும் உள்ளிட்ட இரு வழக்குகளில் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!