News April 26, 2024
ஆன்லைன் கேமிங் செயலி மோசடி: பரபரப்பு புகார்

விளையாட்டு தொடர்பான ஆஃப்களில் பிரபலமான DREAM -11 ஆஃப் பயனாளிகளை ஏமாற்றி மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. DREAM 11 ஆப்பில் ஒரே பெயர்களுடைய ஏராளமான நபர்கள், போட்டிகளில் கலந்துகொள்வது போல சாப்ட்வேர் மூலமாக முறைகேடாக விளையாடி, பொது மக்களின் பணத்தை ஏமாற்றி வருவதாக, விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த கல்யாணகுமார், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
மதுரை: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

மதுரை மக்களே உங்கள் பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது அவை சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <