News April 26, 2024

ஹைதராபாத்தை வீழ்த்திய பெங்களூரு

image

SRH-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 35 ரன்கள் வித்தியாசத்தில் RCB அணி அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத ஹைதராபாத் அணி, சென்னை, மும்பை, டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகளை அவர்களுடைய மைதானத்திலேயே வீழ்த்தியது. ஹைதராபாத்தைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் தங்கள் சொந்த மண்ணில் தோல்வி அடைந்துள்ள நிலையில், RCB அணியுடனான நேற்றைய போட்டியில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

Similar News

News March 23, 2026

தொகுதி மாறுவதை உறுதி செய்தார் நயினார்

image

நயினார் நாகேந்திரன் உள்பட<<19431792>> பாஜகவின் 5 முக்கிய பிரமுகர்கள்<<>> இம்முறை தொகுதி மாற முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பதிலளித்த நயினார், கடந்த காலங்களில் கருணாநிதி போன்ற முக்கிய தலைவர்களே தொகுதி மாறியுள்ளனர். அதற்காக அவருடன் என்னை ஒப்பிட்டு பேசவில்லை என்று கூறினார். நெல்லையில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் எதில் வேண்டுமானாலும் தான் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 23, 2026

BREAKING: முன்னாள் அமைச்சர் விஜய் கட்சியில் இணைந்தார்

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், ஊசுடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் பாஜகவில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று தவெகவில் இணைந்த அவருக்கு திருபுவனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த முதல் நாளிலேயே தேர்தலில் போட்டியிடுவதற்கு விஜய் சீட் வழங்கியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!