News November 27, 2025

செல்போன் ரீசார்ஜ் கட்டணம் குறைந்தது.. அதிரடி ஆஃபர்

image

BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. அந்த வகையில், ₹199-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாள்களுக்கு தினமும் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தினமும் 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்ட சேவைகளும் இதில் அடங்கும். பிற நெட்வொர்க்குகளில் தினமும் 2GB டேட்டா சேவையை பெற ₹350 வரை செலவிட வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT

Similar News

News November 28, 2025

வேலூர்: 10th PASS போதும்! ரூ.56,900 சம்பளம் APPLY NOW!

image

வேலூர் மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் 362 Multi-Tasking Staff காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு 10th pass போதுமானது. மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.56,900 வரை வழங்கப்படும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்து, விருப்பமுள்ளவர்கள் வருகிற டிசம்பர்.14ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பித்து கொள்ளவும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை… கலெக்டர்கள் அறிவிப்பு

image

புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(நவ.28) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாளை சனிக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு வழக்கம்போல் விடுமுறை என்றும், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2025

30-ம் தேதிக்குள் இத பண்ணுங்க.. இல்லனா பென்ஷன் வராது!

image

மத்திய அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (NPS) ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு (UPS) மாற நவம்பர் 30-ம் தேதிக்குள் (நாளைமறுநாள்) விண்ணப்பிக்க வேண்டும். அதே போல, ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற, வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், இப்பதிவை அனைத்து நண்பர்களுக்கும் உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!