News November 27, 2025

ராணிப்பேட்டை: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

image

ராணிப்பேட்டை மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 27, 2025

ராணிப்பேட்டை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

ராணிப்பேட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

ராணிப்பேட்டை: கடன் தொல்லையா.. இந்த கோயிலுக்கு போங்க!

image

ராணிப்பேட்டையில் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் மனமுருகி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.

News November 27, 2025

ராணிப்பேட்டை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

image

நெமிலி அடுத்த திருமால்பூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஸ்ரீநாத் (18). ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இவர், நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த நெமிலி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!