News November 27, 2025

சிவகங்கை: மின்சார வயர் அறுந்து விழுந்து ஒருவர் பலி.!

image

மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் நேற்று காலை வாகுடி கிராமத்திற்கு வரப்பு வெட்டும் வேலைக்காக வந்து, வேலை செய்து முடித்து கிளம்பும் போது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Similar News

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!