News November 26, 2025

அரியலூர்: காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

image

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காவல்துறையில் பணிபுரியும் 50 வயது மேற்பட்டவர்களுக்கு, உடல் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. இதில் 55- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு தங்களது உடல் நலத்தினை பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் ஆரோக்கியமான உணவுப் பழக்க முறைகளை பின்பற்றுமாறும் மற்றும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

Similar News

News December 3, 2025

அரியலூர்: பணி புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள்

image

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதில் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல், அதனை டிசம்பர் 01-ம் தேதி முதல் அமல்படுத்தியதை கண்டித்தும், மேலும் வழக்கறிஞர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News December 3, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.02) இரவு 10 மணி முதல் இன்று (டிச.03) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!