News November 26, 2025

திருப்பத்தூர்: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!- APPLY HERE

image

திருப்பத்தூர் மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாளை நவ.27க்குள் <>இங்கு <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். மாத சம்பளம் ரூ.19,900 – 21,700 வரை வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News March 11, 2026

திருப்பத்தூருக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

image

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் தொன்போஸ்கோ பள்ளிக்கு தமிழ்நாடு DCM மார்ச் 14 ஆம் தேதியன்று வருகை புரிந்து, அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனையொட்டி இடம் தேர்வு செய்தல் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்தரவல்லி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உள்ளனர்.

News March 11, 2026

திருப்பத்தூர்: Spam Calls தொல்லையா? இனி கவலை இல்லை!

image

திருப்பத்தூர் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 11, 2026

திருப்பத்தூர்: SIM கார்டால் வரும் ஆபத்து – உஷார்!

image

திருப்பத்தூர் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <>லிங்க் <<>>மூலம் நீங்கள் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு விவரங்களை பெற்று, உபயோகத்தில் இல்லாத சிம் கார்டுகளை நீக்கலாம். உங்கள் சிம் கார்டுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கலாம். ஷேர்.

error: Content is protected !!