News November 26, 2025

சிவகங்கையில் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட, ரயில் நிலையங்கள் வழியாக முதன் முறையாக கார்த்திகை தீபத்திற்கு திருநெல்வேலி – திருவண்ணாமலை சிறப்பு ரயில். வண்டி எண்கள்: 06075, 06076, அடுத்த மாதம் டிசம்பர்- 03,04 தேதிகளில் சிவகங்கை மானாமதுரை, காரைக்குடி ஆகிய நிலையங்களில் நின்று திருவண்ணாமலை செல்லும். இதை சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Similar News

News April 3, 2026

சிவகங்கை: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 3, 2026

காரைக்குடி: ஓடும் பேருந்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு.!

image

பரமக்குடி அருகே கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் நீலாவதி. இவர் காரைக்குடி செல்லும் தனியார் பேருந்தில் காளையார்கோவில் சென்றுள்ளார். அதிகரை விலக்கு அருகே கழுத்தில் இருந்த செயினை யாரோ இழுப்பது போல் உணர்ந்த நிலையில் செயினை கழற்றி பர்சில் வைத்துள்ளார். பின்னர் இறங்கி பர்சை பார்த்த போது பர்சில் இருந்த 5 அரை பவுன் தங்க செயின் மாயமானது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் விசாரணை.

error: Content is protected !!