News November 26, 2025
திருவள்ளூர்: வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை!

திருவள்ளூர் அருகே 13 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த தாயின் 2ஆவது கணவருக்கு 17ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த தரணி(54) தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 13 வயது சிறுமியை, அவரது தாயின் ஒத்துழைப்புடன் பாலியல் தொல்லை செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Similar News
News November 26, 2025
திருவள்ளூர்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

திருவள்ளூர் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <
News November 26, 2025
திருவள்ளூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திருவள்ளூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<