News November 26, 2025
தர்மபுரி: வீட்டு வாசலில் வாலிபர் சடலம் !

காரிமங்கலம் அருகே, பெரியாம்பட்டி அடுத்த, ஜொல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(32) என்ற திருமணம் ஆகாத நபர் தனது வீட்டின் முன்பாக ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
தர்மபுரி: அதிவேக கார் ஓட்டியவருக்கு தர்ம அடி!

தர்மபுரி: காந்தி நகர் பகுதியில் இருந்து கார் ஒன்று அதிவேகமாக நேற்று(நவ.25) இரவு சென்று கொண்டிருந்தது. வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது. அப்போது சேலம் நோக்கி செல்லும் போது துரத்திச் சென்ற பொதுமக்கள் பாளையம் அடுத்துள்ள தொம்பரகாம்பட்டி அருகே சாலையோரம் பள்ளத்தில் இறங்கியது. அப்போது அருகே இருந்தவர்கள் காரை ஓட்டியவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
News November 26, 2025
தர்மபுரி: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

தர்மபுரி மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் <