News November 26, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 7 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தலா 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 26, 2026

நாமக்கல்: வங்கியில் ACCOUNT இருக்கா?- இத தெரிஞ்சுக்கோங்க

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 9076030001, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News March 26, 2026

ராசிபுரம் அருகே சாதி பாகுபாடு: அண்ணாமலை கண்டனம்..!

image

ராசிபுரம் ஒன்றியம் காக்காவேரி புதுகாலனியில் சாதி அடிப்படையில் குழந்தைகளுக்கு தனித்தனி அங்கன்வாடிகள் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. 21ஆம் நூற்றாண்டிலும் இத்தகைய பாகுபாடு வெட்கக்கேடு என முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது X தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி அனைத்து குழந்தைகளுக்கும் சம உரிமை கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!