News November 26, 2025

மதுரவாயல்: 15 வயது சிறுமி தற்கொலை!

image

திருவள்ளூர்: மதுரவாயலில் 15 வயது சிறுமி காதலனுடன் தலைமறைவாகிய நிலையில், காதலுக்கு உதவி செய்த 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது சிறுமி அவருடைய காதலனுடன் பேசுவதற்கு உதவி வந்த 17 வயது சிறுமி, அவர்கள் தப்பிச் சென்று பிடிபட்ட பயத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News March 16, 2026

திருவள்ளூரில் இன்று செல்ல வேண்டிய கோயில்கள்

image

சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறும். இந்நிலையில் இன்று திருவள்ளூரில் செல்ல வேண்டிய முக்கிய சிவன் கோயில்கள் பட்டியல் கீழே உள்ளது.

▶பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்
▶தேவி கருமாரி அம்மன் திருக்கோயில்
▶ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
▶கண்ணம்பாக்கம் கைலாசநாதர் கோயில்
▶நசரத்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில்
▶திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்

News March 16, 2026

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரதாப் தெரிவித்தார். மேலும் தேர்தல் குறித்த புகார்களை இலவச தொலைபேசி எண் 18004258515 (ம) வாட்சப் எண் 7305158550 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம் எனவும், புகார்களை கண்காணிக்க ஒரு தொகுதிக்கு மூன்று பறக்கும் படையினர், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

News March 16, 2026

திருவள்ளூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!